நண்டும் முள் முருக்கும்

சிவப்பு பூக்கள் முள் முருக்கம் மைனாக்கள் வரும், போகும், இலைகள் உதி-ர்-ந்-து வெறும் கிளைகள் முட்களுடன். நுனிகளில் வளைந்த பூந்தண்டுகள். … More

மறுதலை

நீ , , , இன்னும் மலர்கின்றாய். நிழல் தேடி நான் அலைந்து வாடி நலிந்து மிகத் தேய்ந்து போன … More