புத்தகங்கள்

காண்டாவனம் வெளியீடு: December, 2014

காண்டாவன அட்டைப்படம்

சண்முகம் சிவலிங்கம் இலங்கையின் மிக முக்கிய கவிஞரும் எழுத்தாளருமாவார். இந்திய அமைதிப்படைகளின் காலம் இந்தக் கதைத் தொகுப்பின் மையமாக வந்து நேர்ந்திருக்கின்றது. இந்திய அமைதிப் படையின் முன்னான காலமும் பின்னான காலமும் கூட இந்தக் கதைகளில் அவதானிக்கக் கூடியவை. ஈழத்துக் கவிதைகள் பற்றிப் பேசுவோர், எவ்வாறு சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது கவிதைகளையோ தவிர்த்துவிட்டுப் பேசமுடியாதோ அதேபோல் காண்டாவனத்தின் வருகையின் பின்னர், ஈழத்தின் சிறுகதை பற்றிப் பேசுவோரும் சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது சிறுகதைகளையோ தவிர்க்க முடியாது என்பதும் உண்மையாகும்.


காண்டாவனத்தை PayPal(Buy Now Button) மூலமாகவும், Ingram Spark இன் Global Distribution Channel மூலமாகவும், amazon.com மூலமாகவும் பெற முடியும்:
Paperback/Hardcover:
IngramSpark இன் Global Distribution Channels
InsgramSpark Global Distribution

நீர் வளையங்கள்
ஆளுனர்-விருது